எனக்குக் கற்பித்த ஆசான்களோடு நானும் ஒரு ஆசானாய்...


எல்லோரும் கல்வி கற்கிறார்கள், கனவு காண்கிறார்கள். ஆனால் அந்தக் கனவு அல்லது கற்பனை நனவானால்....? எனக்குக் கற்பித்த ஆசிரியர்க்ளோடு நானும் ஒரு ஆசானாய் அருகருகே நின்றேன். பயந்து நடுங்கிய காலம் போய் கைகுலுக்கிக் கொண்டேன். அறிவார்த்தமான கருத்துரைகளைப் பகிர்ந்து கொண்டோம்.

இவ்வாறு விரியும் எனது மறக்க முடியா அந்த நாட்களின் பதிவை விரைவில் எதிர்பாருங்கள்......

Comments