GRAMMAR
Punctuation Rules(நிறுத்தக் குறியீட்டு விதிகள்)
FULLSTOP (.)
ஒரு வசனத்தின் அல்லது கூற்றின் முடிவில் பயன்படுத்தப்படுகிறது.
Eg: (1) I am a girl.
(2) He is a student.
COMMA (,)
(1) ஒன்றுக்கு மேற்பட்ட விடயங்களைச் சொல்லும் பொழுது அவற்றைப் பிரித்துக் காட்டப் பயன்படுத்தப்படுகிறது.
Eg: (1) I like swimming, dancing, playing and eating with my college mates
(2) He can sing, dance and speak on the stages.
(2) Phrases and clauses ஐப் பிரிக்கப் பயன்படுகிறது.
Eg: Although he wanted to become a doctor, he wasn't able to score well in the Advanced Level examination.
(3) ஒன்றுக்கொன்று வேறுபட்ட Clauseஇனை இணைப்புச் சொல் கொண்டு பிரிகும் போது பயன்படுத்தப்படுகின்றது.
Eg: They wanted to buy a new motorbike, but they had to wait for some money from abroad.
(4) நேரடி வாக்கியங்களை அறிமுகப்படுத்தப் பயன்படுகின்றது.
Eg: Lahees said, I'll always come and meet you".
(5) ஒன்றையே திரும்பத் திரும்பக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது.
Eg: I, Thugeev Ponnambalanathan, one of the English teachers in Jaffna, stay at the College of Education.
SEMI COLON (;)
(1) இரண்டு தனித்துவமான clauses ஐப் பிரிப்பதற்குப் பயன்படுகிறது.
Eg: he loves singing He's a born musician
(2) தமக்குள்ளே தாமாகவே Comma ஆல் பிரிக்கப்பட்டிருக்கின்ற ஒரு சொற் கூட்டத்தில் பயன்படுகிறது.
Eg: They plan to study English, for their communicaiton purposes; Computer graphics, for their work; and tennis for their own enjoyment.
QUESTION MARK (?)
கேள்வி கேட்கும் தருணங்களில்
Eg: Where are you going?
COLON (:)
(1) மேலதிகமான தகவல்களைக் கொடுப்பதற்கு
Eg: She had many reasons for studying Karate: to get in shape, to mke new friends, to lose some weight, and to defend herself from bad guys.
(2) Direct speech இல் (இந்த இடத்தில் comma உம் பயன்படுத்தப்படலாம்)
Eg; she cried out: "I will never speak to you again!"
Exclamation(!)
ஆச்சரியத்தைக் காட்டுவதற்கு
Eg: I can't believe this is hapening!