பட்டிப் பொங்கல்


பச்சை வயல்வெளியில் மானுடனுக்காய்....
எச்சில் கடைவாயில் வழிந்தோட- இரைத்து
கொஞ்சமும் துஞ்சா(து) நுரை தள்ளியெமை
மஞ்சம் சரிப்பாய் எங்கள் குலமாதா....

Comments