நியூட்டனின் விதி
பிரிவுகள்
நிரந்தரமானவை அல்ல
மாண்டவர் மீள்வதும்
மீண்டவர் மாள்வதும்
பிறப்புத் தத்துவங்களாய்..
காதலில் வெல்வதும்
காதலிற் தோற்பதும்
காவிய தத்துவங்களாய்!
கல்லூரியிற் பிரிவதும்
இல்லத்திற் சேர்வதும்
வாழ்க்கைத் தத்துவகளாய்!
மொத்தத்தில்
நியூட்டனின் விதியொன்று
வாய்ப்புப் பார்க்கப்பட்டதாய்.......
கல்லூரியின் கடைசி நாளில்
சுடர் ஒளிக்கு எழுதியது
ஜூன் 21- 27,பக்கம் 14
Comments
Post a Comment