Posts

துண்டக்கற்பித்தலில் (Block Teaching) ஒரு அம்சமான வகுப்பறைச் செயற்பாட்டில் உட்படுத்திய அனுபவம் பெறுதலில் இடம்பெறும் விடயங்கள். இதன்மூலம் பயிற்சிக்கு அனுப்பும் நிறுவனம் எதிர்பார்க்கும் விடயங்கள் எவ்வாறு அடையப்படுகின்றன.

ஆசிரியர்கல்வி அவர்களது அறிவுத் தரநிலையை மேம்படுத்துவது மட்டுமன்றி மூன்று கட்டத்திலான ஆசிரியர் தரநிலையைத் தொடர்புபடுத்திய பகுப்பாய்வு

ஒரு நாட்டின் அரசாங்கம் உறுதியாக இருப்பதற்கு சனநாயக அரசியல் முறைமை அவசியம், அதற்கு சனநாயகத்திற்கான கல்வி ( "Education for democracy" ) எல்லாப் பாடசாலைகளிலும் கற்பிக்கப்படல் வேண்டும்.

கற்பவர்மைய அணுகுமுறையை மேம்படுத்தும் பொருட்டு ஆசிரிய மாணவர் வினவுதலை ஒரு நுட்பமாகப் பயன்படுத்துவார்