குருதிக் கொடை செய்வோம்
2012.12.26 சுனாமி தினத்தன்று அதாவது
கிறிஸ்துமஸ் தின விடுமுறைக்கு அடுத்த நாள் இதனை யாழ்ப்பாணத்தில் நடாத்தத்
திட்டமிடுகின்றோம். ஆதரவின் அடிப்படையில் பிறமாவட்டங்களுக்கும் விரிவாக்க
முடியுமென நம்புகின்றோம்.
புலம்பெயர் நண்பர்களும் தங்கள் கருத்துக்கள் மூலம் வலுச்சேக்கும் வண்ணம் விழித்து நிற்கின்றோம்.
மதம், இனம், மொழி கடந்து எம் குருதி நிறம் ஒன்றேயென சகோதரர்களாய்ச் சந்திப்போம்.
தங்கள் ஒத்துழைப்பையும் கருத்துக்களையும் எதிர்பார்க்கின்றோம்.
உங்கள் அனைவர் சார்பாகவும்
துஜீவ் (அருள்நிலவன்)

Comments
Post a Comment