நண்பர்கள் அனைவருக்கும் இனிய தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்.


ஆதவன் சுடர் தொழுது
அடிசிலை உலையிலேற்றி
மாதவம் செய்த மனித-வாழ்விற்கு
விடிதல் செய்வோம்

Comments