Quotes

1. தலை குனிந்து பொறுமையுடன் நீ செயற்படும் செயல்கள் தெளிவானவனாய் உன்னை நிமிர வைக்கும்.
2. உனது எதிரியிடமிருந்து வருகின்ற உன்னைப் பற்றிய ஒருசில நல்ல வார்த்தைகளே உனது உண்மையான அடையாளமாய் இருக்கும்.

அருள்நிலவன்

Comments