மூஞ்சிப் புத்தகம்

மூஞ்சிப் புத்தகத்தின்
அள்ளி எறியும் பதங்களில்
எள்ளி நகையாடும் நண்பரில்...
உள்ளளவில் உண்மையில்லா
உறவாடலில்(சட்)
தினம் தினம்
போயொழியுதே வாழ்வு........?
நதியாய் என்றாலும் நாலு பேருக்கு
குடம் நிறையும்!
இது கூவமாயிற்றே...!
நாறுதேடா.....

-அருள்நிலவன்

Comments

  1. பார்க்கிற பார்வையில் இருக்கிறது..

    ReplyDelete
  2. Ok.நீங்க எப்பிடிப் பாக்கிறீங்க?

    ReplyDelete

Post a Comment