MY First Poem About Friendship and Love
நீ நேரில் வரவே இரவு பகலானது...
நீ கனவில் வரவே பகல் இரவனது...
நீ பேசும் போது ரசிக்க தோன்றும்...
நீ பேசா விட்டால் இறக்க தோன்றும்...
நீ சிரித்தால் மட்டும் சிரிக்க வேண்டும்...
நீ கண்ணீர் விட்டால் துடித்திட வேண்டும்...
நீ நேசிப்பதை நான் நேசிக்க தோன்றும்...
நீ நேசிக்காதவை நான் வெறுக்க தோன்றும்...
நீ நினைத்தால் உன் முன்னால் இருப்பேன்...
நீ நினைக்காத போதும் உன்னுடன் இருப்பேன்..
.
நீ இருந்தால் மட்டுமே பூமியில் வாழ்வேன்...
நீ உயிர் தரவில்லை...
நீ என் உதிரத்திலும் கலக்கவில்லை...
நீ என் உணர்வுகலை புரிகின்றாய்...
நீ தான் என் நட்பு...
ஆக மொத்தத்தில் உன் நல்ல நண்பனாக
நான் உந்தன் பெண்மையை மதிக்கிறேன்...
உண்மையில் உந்தன் ஆண்மையை ரசிக்கிறேன்...
From My friend SAANTH
Comments
Post a Comment