பரிணமிப்பு
பட்டறிவு கொண்டோன் பகுத்தறிவு புகுத்திக் கொண்டோன்
சுட்டி விளையாடி ஏறி மலை இறங்கி வந்தோன்
ஒட்டுமிடரெலாம் எட்டியுதைத்து (உ)யர்வு கொண்டோன்
கட்டெறும்பு கடிக்குமென்று கண்துஞ்சிப்போவானோ?
சுட்டி விளையாடி ஏறி மலை இறங்கி வந்தோன்
ஒட்டுமிடரெலாம் எட்டியுதைத்து (உ)யர்வு கொண்டோன்
கட்டெறும்பு கடிக்குமென்று கண்துஞ்சிப்போவானோ?
Comments
Post a Comment